Saturday, 14 November 2015

தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர்தப்பினார் பிரான்ஸ் ஜனாதிபதி

தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர்தப்பினார் பிரான்ஸ் ஜனாதிபதி
தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர்தப்பினார் பிரான்ஸ் ஜனாதிபதி
பாரிஸின் உதைபந்தாட்ட மைதானத்தில் தற்கொலைத் தாக்குதல் நடந்த வேளையில் அந்நாட்டின் ஜனாதிபதி பிரான்சிஸ் ஹொலன்ட்டும் அங்கிருந்தார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 

தற்கொலைத் தாக்குதல் நடந்ததும் ஜனாதிபதி, அவரது பாதுகாப்புப் பிரவினரால் மக்களோடு மக்களாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். இதன்பின்னர் உள்துறை அமைச்சில் கூட்டப்பட்ட அவசர பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அத்துடன் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றினார்.
Loading...