Tuesday, 24 November 2015

அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவு


 ஹமீதியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உதைப்பந்தாட்டக் குழு அண்மையில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட வெள்ளிக் கிண்ணச் சுற்றுப்போட்டியில் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. கடந்த சனிக்கிழமை பத்தரமுல்லை பெத்தேகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் குழுவை பெனல்டி முறையில் 3 2 கோல் வித்தியாசத்தில் வென்று  அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. வெற்றிப் பெற்ற அணியின் சார்பில் எம்.என்.எம். முஜிப்தீன் ரஹ{மான்> எம்.என்.எம். பசீம்தீன்> சிராஜ்தீன் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். இம்ரான் 



Loading...