அடிப்படை பணம் செலுத்தாமல் இன்று முதல் மின் இணைப்பை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு பாவனையாளர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக பணத்தினை ஐந்து வருடங்களில் தவணை முறையில் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் அமைச்சினால் குறிப்பிடப்பட்ட ஸ்மார்ட் மீற்றர் திட்டமும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
|
Friday, 8 January 2016
![]() |
மின் நுகர்வோருக்கு இன்று முதல் நிவாரணம் |
Loading...
10.10.2015 - Comments Disabled
31.08.2015 - Comments Disabled
01.10.2018 - Comments Disabled
20.09.2015 - Comments Disabled
29.09.2015 - Comments Disabled