Monday, 11 January 2016

ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகள் இலங்கை விஜயம்

ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகள் இலங்கை விஜயம்
ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகள் இலங்கை விஜயம்












ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை அதிகாரிகள், இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை குறித்த அதிகாரிகளின் இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயும் நோக்குடனே குறித்த அதிகாரிகள் விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கையில் வர்த்தக சமூகத்தினரை மையமாகக் கொண்டு ஜீஎஸ்பி பிளஸ் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளனர்.இதன்போது இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரி சலுகையை பெற்றுக் கொள்வதற்கான ஏதுக்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன.
Loading...