Friday, 1 January 2016

எலும்புக்கூடு பூக்கள்

எலும்புக்கூடு பூக்கள்

ஜப்பான் மற்றும் சீனாவின் மலைப்பகுதிகளில் மிக அரிதாகக் காணப்படும் வௌ்ளைப் பூக்கள் டைபீலியா க்ரேயி.

Skeleton-Flower_600x400








கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் இந்த மலர்களை ‘எலும்புக்கூடு பூக்கள்’ என்றும் அழைக்கின்றார்கள்.
வெயிலில் பூத்துக்குலுங்கும் இந்தப் பூக்கள், மழை நீர் பட்டவுடன் நிறத்தை இழந்து, பிளாஸ்டிக் தாளைப் போலக் காட்சியளிக்கும்.
பூக்களில் உள்ள தண்ணீர் வடிந்தவுடன் மீண்டும் பால் வண்ணப் பூக்களாக மாற்றமடைந்துவிடுகின்றன!
Loading...