|
68 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று (02) கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இன்று நண்பகல் 12 மணி முதல் காலி வீதியில் காலி முகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்றம் வரை வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இன்று முற்பகல் தொடக்கம் நண்பகல் 12 வரை காலி வீதி, கொள்ளுபிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியில் வாகன போக்குவரத்துக்கு மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கு மாத்திரம் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
|
Tuesday, 2 February 2016
![]() |
கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்துத் திட்டம் |
Loading...
