Monday, 13 February 2017

ACMC தோப்பூர் மத்திய குழு அலுவலக திறப்பு விழா


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தோப்பூர் மத்திய குழு அலுவலக திறப்பு விழா மற்றும் அந்த பிரதேசத்தில் சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (12) கலந்து கொணடார்..

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், முன்னாள் பிரதியமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன், டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டர்.


அஸீம் கிலாப்தீன்




Loading...