இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரையில் முன்னர் எவ்வாறு இருதரப்பு பேரூந்து சேவைகளும் இடம்பெற்றதோ அதேபோன்று சேவைகள் இடம்பெறும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இதேவேளை கூட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட்ட பிரமுகர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு சென்று அவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்து வைத்தனர்
அஸீம் கிலாப்தீன்


