Friday, 3 February 2017

தேஜஸான முகம் பெற வேண்டுமா? இதை செய்து பாருங்கள்!

சிலருக்கு எல்லா லட்சணமும் இருந்தாலும் ஏதோ ஒன்று குறையக தென்படும். இன்னும் சிலருக்கு முகத்தில் ஏதோ ஒரு களை தென்படும்.

முகத் தசை பயிற்சி:

முகத் தசைகளை சுருக்கி, விரித்து, இடம், வலம் என வாயை இழுத்து செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் பாயும். சுருக்கங்கள் வராது. முகத்தில் புதிதாய் அழகு தென்படும்.

கேரட்:

தினமும் அல்லது வாரம் 4 நாட்கள் காலையில் ஒரு கேரட் சாப்பிட்டு வாருங்கள். உடலில் மினுமினுப்பு அதிகரிக்கும்.

காலையில் சாப்பிட வேண்டிய பழம்:

தினமும் காலையில் பழம் சாப்பிட்டால் இளமை அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளீ சாப்பிட்டு பாருங்கள். முகத்தில் ஒரு தேஜஸ் உருவாவதை பார்ப்பீர்கள்.

சுத்தமான சருமம்:

கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, மருக்கள், கருமை எல்லாம் மறைந்து போய் முகம் பளபளக்கும்.

15 நாட்களுக்கு ஒருமுறை:

முல்தானி மட்டியுடன் பனீர் மற்றும் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் பூசினால் முகச் சதை தொங்காது. இளமையான சுருக்கமில்லா முகம் கிடைக்கும்.

Loading...
  • கிழக்கு முஸ்லிம்கள் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க நீங்கள் புறப் பட வேண்டும்.16.03.2017 - Comments Disabled
  • 29.06.2015 - Comments Disabled
  • Re: ஜெஸீம் ஆஸாத் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்03.02.2017 - Comments Disabled
  • இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கம்17.01.2016 - Comments Disabled
  • இஸ்ரேலில் பாலஸ்தீன வன்முறை: பொலிஸ் அதிகாரங்களை அதிகரிக்க இஸ்ரேல் திட்டம்19.10.2015 - Comments Disabled