சுதந்திரப் போராட்டமும்
அறிஞர் சித்திலெப்பையும்
பேராசிரியர் ரோஹன் லக்ஷ்மன் பியதாஸ
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அறிஞர் சித்திலெப்பையின் 120ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சித்திலெப்பை ஆராய்ச்சி மன்றம் ஏற்பாடு செய்துள்ள பகிரங்கச் சொற்பொழிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெறும்.
தெஹிவளை களுபோவில டி. எஸ். ஜயசிங்க மாவத்தையின் 31/2ஆம் இலக்க இலங்கை முஸ்லிம் மாதர் மாநாட்டு மண்டபத்தில் களனிப்பல்கலைக்கழக மக்கள் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ உரையாற்றுவார்.
"இலங்கையின் சுதந்திரப் போராட்டமும் சித்தி லெப்பையும்" என்ற தலைப்பில் இவர் உரையாற்றவுள்ளார்.
