காவத்தமுனை வாசிகசாலையை திறந்து வைத்ததுடன் அதற்கான தளபாடங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கி வை்ககப்பட்டன
காவத்தமுனை சனசமூக நிலைய வாசிகசாலையை திறந்து வைத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அதற்குத் தேவையான புத்தங்கள் மற்றும் தளபாடங்களை வழங்கி வைத்தார்