Wednesday, 1 March 2017

மையவாடிக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் ஹசன் அலி

மீரா அலி ரஜாய்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி அவர்கள் இன்று மாலை  ஜாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு  சென்று  அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அடக்கஸ்தலத்தில் துஆ பிரார்த்தனையில்  ஈடுபட்டிருந்தார் . 

 ஹசன் அலி அவர்கள் தனது உம்ராக் கடமைகளை முடித்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பே  நாடு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Loading...