ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில், பிரதி பொலிஸ் மா அதிபர் இருவர் உள்ளிட்ட 10 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய குறித்த 10 பொலிஸ் அதிகாரிகளிடம் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.