ஞானசார தேரர் சிறைச்சாலையில் மரணிக்க நேரிட்டால் அரசாங்கத்திலுள்ளவர்கள் மலர்ச்சாலைக்குச் சென்று பெட்டிகளுக்கு பணத்தைக் கட்டிக் கொள்ளட்டும் என முன்னாள் அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.
சிறைச்சாலையிலுள்ள ஞானசார தேரரின் சுகதுக்கங்களை விசாரிக்க சென்றிருந்த வேளையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கம் காவியுடையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது. ஞானசார தேரர் சிறைச்சாலையில் மரணித்து விட்டார் என்றால், அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நான் சொல்கின்றேன் எனவும் அவர் ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார்.