ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுடைய கேமரா தொலைபேசியில் குறும்படங்களை படம்பிடிக்கும் வாய்ப்பு நடைமுறைச் சாத்தியமற்றதாகவே காணப்பட்டது.
எனினும் தொலைபேசி சாதனங்கள் பாரிய அளவில்,இன்னும் அதிக வலு கொண்டதாகவும்,ஒரு மினி ஊடக மையத்திற்கு இணையாக வெளிவர ஆரம்பித்த பின்னர் தொலைபேசிகளை உபயோகித்து படம்பிடிப்பது குறும்படங்களை தயாரிக்கும் பிரபலமான ஒரு வழிமுறையாக மாறியுள்ளது.
சமூக ஊடக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் மொபைல் குறும்படங்களை பார்க்கும் கலாச்சாரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில்,அனைவரும் தமது கதைகளையும் சம்பவங்களையும் பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு ஒளிபரப்ப முடிகின்றது.
ஒவ்வொருவரிடம் ஏதாவது ஒரு சுவாரசியமான சம்பவமோ அல்லது கதையோ உள்ள போதும் அவர்கள் அனைவரும் அதியுயர் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருப்பதில்லை அல்லது வீடியோ கேமராக்கள் தொடர்பில் ஆழமான தொழில்நுட்ப அறிவைக் கொண்டிருப்பதில்லை.
அதிநவீன தொழில்நுட்ப பக்கபலம் மற்றும் அதனுடன் இணைந்து இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடிய தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியன ஸ்மார்ட்போன் ஒன்றின் மூலமாக தமது அன்றாட வாழ்வில் விசேட தருணங்களை பதிவு செய்ய விரும்புகின்றவர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.
இத்தேவையை உணர்ந்து கொண்ட HUAWEI, தனது சமீபத்தைய மூன்றாம் தலைமுறை Nova சாதனமான, HUAWEI nova3 மற்றும் nova3i ஆகியவற்றை 2018 ஆகஸ்டில் அறிமுகப்படுத்தியிருந்தது. இது இலங்கையில் மிகுந்த பிரபலமடைந்து வருவதுடன், விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது.
கேமரா விவரக்குறிப்புக்களைப் பொறுத்த வரையில் HUAWEI nova3 ஆனது 24MP + 16MP பின்புற இரட்டை கேமரா அமைப்பையும்,24MP + 2MP முன்புற இரட்டை கேமரா அமைப்பினையும் கொண்டுள்ளமையால்,செயற்கை நுண்ணறிவு அனுபவத்தில் ஒரு புதிய உலகின் புதிய தரஒப்பீட்டு நியமமாக நான்கு-கேமரா வலுநிலையத்தைத் தோற்றுவித்துள்ளது.
மறுபுறத்தே Nova 3i ஆனது பின்புறத்தில்16MP + 2MP இரட்டை கேமரா அமைப்பினையும்,முன்புறத்தில் 24MP + 2MP இரட்டை கேமரா அமைப்பினையும் கொண்டுள்ளது.
இந்த உற்பத்தி வரிசை கொண்டுள்ள பல மிகச் சிறந்த தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மத்தியில், மிகச் சிறந்த செயற்கைநுண்ணறிவு செல்ஃபி கேமராவைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் nova3 இன் கேமராவிற்கு வடிவமைப்பாளர்கள் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
மனித சிந்தனையை விடவும் மிக வேகமாக,திறன்மிக்க மற்றும் துல்லியமான தீர்மானங்களை கணித்து,மேற்கொள்ளும் ஆற்றலை கேமராவுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளமை அதன் அனுகூலமாகும். பொருட்கள் மற்றும் காட்சிகளை இனங்காணப்பதில் மனிதர்களாகிய நாம் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டவர்களாக உள்ள நிலையில், அத்தகைய ஒரு சூழ்நிலையில் உபயோகிப்பதற்கான கேமரா வசதியை உள்ளார அறிந்து கொள்வதற்கு மாதங்களோ, வருடங்களோ எடுக்கலாம். இது ஒரேயொரு படத்திற்கான நிலைமை. இந்த நிலையில் வேறுபட்ட பொருட்களுடன் வேறுபட்ட சூழ்நிலைகளில் வெவ்வேறு இடங்களுக்கு நீங்கள் சுற்றுலா செல்லும் போது
எடுக்க முற்படும் ஒவ்வொரு படத்தின் சவாலையும் கற்பனை செய்து பாருங்கள். HUAWEI nova3 இலுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது கேமரா தொடர்பான அத்தகைய தொழில்நுட்ப சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கு பயனாளர்களுக்கு உதவுவதுடன்,பயனாளர்கள் தமது படைப்பாக்க சிந்தனைகள் மீது கவனம் செலுத்துவதற்கு இலகுவாக இடமளிக்கின்றது.
மொபைல் புகைப்படவியல் மற்றும் குறும் படத் தயாரிப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பயனாளர்களின் இன்னல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த உற்பத்தி வரிசை பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள HUAWEI nova3 series ஆனது செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏனைய விவரக்குறிப்புக்கள் மூலமாக சாத்தியமாகியுள்ள ஏராளமான மேம்பாடுகளை கொண்டுள்ளது. nova3 series ஆனது
கண்டறிவதற்கு மிக இலகுவான ஏராளமான சரிசெய்தல் மற்றும் சீராக்கல் ஏற்பாடுகளை வழங்குவதுடன், செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்பமானது தொலைபேசி சாதனம் காட்சிகளை தானாகவே இனங்கண்டு,அவற்றிற்கு ஏற்ப கேமரா சீராக்கல்களை மேற்கொள்ள இடமளிக்கின்றது.
அளவுக்கதிகமான காட்சி வெளிப்பாடுகள் புகைப்படவியலாளர்களைப் பொறுத்தவரையில் எப்போதும் ஒரு பிரச்சனையாக காணப்பட்டது.
இதனை நேரடியாகவே சமாளிப்பதற்கு HUAWEI nova3 சாதனத்தில் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டின் அனுகூலங்களின் வெளிப்பாடான தீர்வொன்றை Huawei செயல்படுத்தியுள்ளது. சாதனத்தில் பல மையங்களை அளவிடும் ஆதரவு HDR விளைவை அடையப்பெறுவதற்கு sensor இல் ஒவ்வொரு தனிப்பட்டpixels வரிசையின் காட்சி வெளிப்பாட்டையும் சீராக்கி, நுண்ணறிவு அடிப்படையில் உச்சப்படுத்துகின்றது.
480 fbs மெதுவான அசைவு தொழில்நுட்பமானது HUAWEI nova3 இன் மற்றுமொரு முக்கியமான சிறப்பம்சமாகும். பின்புற கேமராக்களின் துணையுடன் பயனாளர்கள் மெதுவாக அசைகின்ற வீடியோக்களை சாதனத்தில் படம்பிடித்துக்கொள்ள முடியும். HUAWEI இன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் பயனர்கள் விந்தையும்,வேடிக்கையும் நிறைந்த வீடியோக்களை உருவாக்கிக் கொள்ள முடிகின்றது.
HUAWEI nova3 இன் பின்புற கேமரா அதன் பிரதான அம்சங்களுள் ஒன்றாக உள்ளதுடன்,அனைத்து வெளிச்ச நிலைமைகளிலும் விபரமான புகைப்படங்களை எடுக்க இடமளிக்கின்றது.
வேகமாக இலக்கினை இனங்காண்பதுடன், f1.8 aperture தொழில்நுட்பம் காரணமாக வெளிச்சம் குறைவான சூழ்நிலைகளிலும் நம்பமுடியாத அளவில் வியப்பூட்டும் புகைப்படங்களை எடுக்க உதவுகின்றது.
மேலும்,HUAWEI nova3 இன் செயற்கை நுண்ணறிவு கேமரா,22 வகைப்பிரிவுகளில் 500 இற்கும் மேற்பட்ட வழக்கமான காட்சியமைப்புக்களை தானாகவே இனங்கண்டு கொள்கின்றது. கேமராவில் அகப்படும் பொருட்களின் விளிம்பு, அமைப்பு, வண்ணச்சாய்வு மற்றும் வெளிச்சம் ஆகியவற்றை இனங்காணும் ஆற்றலை கேமரா கொண்டுள்ளதுடன்,
படத்தை செம்மைப்படுத்தி, எடுக்க முன்னர் மிகவும் ஆழமான தகவல் விபரங்களையும் கருத்தில் கொள்கின்றது. அதன் வலுவான வழிமுறைகள்(algorithm), பொருளின் வெளிப்பாடு, அலங்காரம், நிலையமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வெளிச்சம் ஆகியவற்றை கருத்தில் கொள்வதுடன்,பொருளானது வேறுபட்ட பின்னணிக் காட்சிகளுடன் வேறுபட்ட வேகங்களுடன் அசையும் போதும் வீடியோ பிரதான பொருளை தொடர்ச்சியாக இலக்கு வைக்கும் ஆற்றலை இக்கேமரா கொண்டுள்ளது.
இத்தொழில்நுட்ப சிறப்பம்சமானது பயனர்கள் தமது வீடியோக்களில் இலகுவாக தமது அலங்கார பாணி,கட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான தன்மையை இலகுவாக கைக்கொண்டு, பேணுவதற்கு இடமளிக்கின்றது.
தொழிற்பாட்டுத்திறனைப் பொறுத்தவரையில்,HUAWEI nova3 ஆனதுKirin 970 SoC இன் வலுவூட்டலைக்அ கொண்டுள்ளதுடன், பிரதான சாதனங்களுக்கு இணையான அனுபவத்தை வழங்கும் வகையில் 6GB வரையான சுயுஆ மற்றும் அதிநவீன EMUI 8.2 ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து புத்தாக்க தொழில்நுட்ப வலுவுடன் HUAWEI nova3 சாதனத்தை தவற விடுவதற்கு எந்த பயனாளரும் முன்வரமாட்டார்கள்.
6GB RAM மற்றும்128GB தேக்க திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளHUAWEI nova3 இனை ரூபா79,900என்ற விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
மறுபுறத்தே,nova3i இன் விலை ரூபா 49,900 ஆக காணப்படுவதுடன்,அது 4GB RAM மற்றும் 128GB தேக்க திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இரு கைத்தொலைபேசி சாதனங்களும் ஒரு வருட
உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறுவதுடன், அனைத்து HUAWEI அனுபவ மையங்கள் மூலமாக இதைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன்,
ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனம்
இந்த nova3 series சாதனங்கள் நாடளாவியரீதியில் எங்கும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்கின்றது.