இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எனினும், நீதி சேவை ஆணைக்குழுவுடன் தொடர்புடைய நான்கு சரத்துக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அமுலுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம், நேற்று முன்தினம் நாடாளுமன்றில் விஷேட பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், நீதி சேவை ஆணைக்குழுவுடன் தொடர்புடைய நான்கு சரத்துக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அமுலுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம், நேற்று முன்தினம் நாடாளுமன்றில் விஷேட பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.