பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள், உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு பாராளுமன்ற சபாநாயகருக்குள்ளது. அவை தொடர்பில் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று (20) தெரிவித்தார்.
சலுகைகள் தொடர்பில் பிரதமர்- எதிர்கட்சித் தலைவர்- கட்சித் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடி சபைக்கு தெரியப்படுத்தப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
எம்பிக்களின் சலுகைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் முன்னாள் ஜனாதிபதியை ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியை ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமைக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.
நன்றி : News.lkhttp://tamil.news.lk/news/politics/item/6764-2015-04-20-06-55-45