
.அலி அக்பர் ரில்பான்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் வன்னி மாவட்ட கட்சிஅமைப்பாளராகவும் அத்துடன் வன்னி மாவட்ட அபிவிருத்தி இணைப்பாளராகவும் மன்னாரைச் சேர்ந்த ஜனாப் .அலி அக்பர் ரில்பான் அவர்கள் தேசிய ஜனநாயகமனித உரிமைகள் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழு வினரால் (National Executive Committee) நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஒரு சிறந்த சமூகசேவையாளரும் ,சர்வ தேச ஊடகவியலாரும் , மற்றும் கணணித் துறைவிரிவுரையாளருமாவார். இவர் மற்றும் பல சமூகத் துறை அபிவிருத்தி சேவைகளில்பங்கு கொண் டவருமாவார். அத்துடன் அரசியல் துறையிலும் ஈடுபாடுள்ளவர் என்பது இங்கு குறிப்பிட தக்கது.
