சிலாவத்துறை கொண்டச்சி முஹம்மது ஷெரிப் புலவர் அரங்கு
வலம்புரி கவிதா வட்டத்தின் 16வது பெளர்ணமி கவியரங்கு எதிர்வரும் 02.06.2015 அன்று ஞாயிறு காலை 10.00 மணிக்கு எஸ்.தனபாலன் அவர்கள் தலைமையில் சிலாவத்துறை கொண்டச்சி முஹம்மது ஷெரிப் புலவர் அரங்காக கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெறும்.
இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு ஸ்ரீலங்கா சீமெந்து கூட்டுத்தாபனப் பணிப்பாளர் சமூக ஜோதி எம்.ஏ.ரபீக் அவர்கள் சிலாவத்துறை கொண்டச்சி முஹம்மது ஷெரிப் புலவர் அவர்களைப் பற்றி சிறப்புரையாற்றுவார்.
என்.நஜ்முல் ஹுசைன் இளநெஞ்சன் முர்ஷிதீன்
தலைவர் செயலாளர்
0714929642. 0777388149
