கவிதைப் போட்டி 2015
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் அல் -ஹஜ் மொஹிடீன் பாவா
(தடாகத்தின் ஆலோசகர்) அவர்களது ஆலோசனையில்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு நடத்தும்
கல்லூரி மாணவ மாணவியருக்கான சர்வதேச கவிதைப் போட்டி 2015
போட்டி விவரங்கள்:
........................................
1. போட்டி வரும் ஜூன் மாதம்( 01-06-2015 )முதல் ( 30-06-2015 )வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் ஒரு கவிதைமட்டுமே எழுதவேண்டும்
3. கவிதை தனது சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண்,பாடசாலை பெயர் ,தனது புகைப்படப் பிரதி ஆகியவற்றையும் இணைத்தல் வேண்டும்

5. உங்களுக்குப் பிடித்த தலைப்புக்களில் கவிதைகளை போட்டிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி sk.risvi@gmail.com
பரிசு விவரங்கள்
.................................
சிறந்த கவிதைக்கு முதலாம் ,இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு சான்றிதழும் ,தரமான புத்தகப் பரிசும் வழங்கப்படும்.

குறிப்பு:
................
சான்றிதழும் ,புத்தகப் பரிசும் வெற்றிப் பெற்ற மாணவர்களின் கல்லூரி முகவரிக்கு அனுப்பப்படும்.

கவிதை எழுதும் மாணவர்கள் தவறாமல் கல்லூரி முகவரியை தங்களின் கவிதைக்கு கீழேஅவசியம் குறிப்பிடவேண்டும் .
நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு