Friday, 1 May 2015

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ,மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.



பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் பப்புவா நியூகினியா நாட்டின் ரபால் நகரிலிருந்து 120 கி.மீ தொலைவை மையம் கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6,7 ரிக்டர் திறன் உள்ள நிலநடுக்கத்தை தொடர்ந்து 7.1 திறனுடைய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பப்பவாநியூகினியா மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். 
Loading...