இன்று இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கட்சியின் நீல நிறத்தைத் தவிர்த்துக்கொண்டுள்ளமையைப் படங்களில் காணலாம்.
பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜனாதிபதி நடுநிலைமை வகிப்பார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
