எதிர் வரும் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கட்சிகளின் வாக்குப் பெறும் வீதக் கணிப்பீடு , இக் கணிப்பு இவ்வூர் மக்கள் சிலரின் நேரிடையான அபிப்பிராயத்தின் மூலம் பெறப்பட்டது .
SLMC 31%
UNP 21%
PA 14%
ACMC 13%
NC 9%
Ulama 6%
NDPHR 5%
INP 1%
முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் அதிக செல்வாக்கு - கருத்துக் கணிப்பு - முகம்மது இர்பான்
