Wednesday, 6 May 2015

கட்சி தாவிய கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்

unnamed

கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர், தேசிய காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் சற்று முன்னர் இணைந்து கொண்டார்


Loading...