Thursday, 7 May 2015

மஹிந்தவின் பிரபல உயர் அதிகாரி ஒருவர் 48 மணி நேரத்திற்குள் கைது?




மகிந்த அரசாங்கத்தின் முன்னாள் பிரபலமான உயர் அதிகாரி ஒருவர் எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் கைது செய்யபடவுள்ளார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு சம்பந்தமான பிரபலமான ஒருவரே இவ்வாறு ஊழல் மோசடி தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பிரபல அரசாங்க அதிகாரி ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரிடம் இதுவரையில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Loading...
  • Mahinda Rajapaksa’s Rejection Of The UN Report!24.09.2015 - Comments Disabled
  • மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா?06.07.2015 - Comments Disabled
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி பதவி விலகத் தீர்மானம்?22.01.2016 - Comments Disabled
  • உடல் எடையை குறைக்கும் தயிர் - எப்படி?20.01.2016 - Comments Disabled
  • Do Fish Drink Water – Does Nepotism Matter?30.09.2015 - Comments Disabled