முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவும், பசிலும் அரசியல் நடத்த தகுதி அற்றவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் மகிந்தராஜபக்ஷவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Thanks Pathivu
