Wednesday, 6 May 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை மஹிந்த ராஜபக்ச சந்தித்தாா்

Ashraff A Samad
அஸ்ரப் ஏ சமத்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று முற்பகல் 01.30 மணிக்கு பாரளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதிக்கான அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்தாா். இச் சந்திப்பில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி விடயமாகவே சந்திப்பு நடைபெற்றது. இதில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் அரசியல் பீட உறுப்பிணா்கள் கலந்து கொண்டனா்.


Displaying 03 (2).jpgDisplaying 04.jpgDisplaying 02 (1).jpgDisplaying 06 (1).jpgDisplaying 01 (2).jpg
Loading...