Saturday, 9 May 2015

கொடியது

Rihanjunaid Akurana

றிஹான்


நிம்மதியை
தொலைத்துவிட்டுத்தான்
அலைகிறேன்
நிம்மதியைத்தேடி

உன்னால்
இழந்த நிம்மதியை
உன்னை
மறக்கமுடியாமல் 
தவிக்கையில்தான்
உணர்கிறேன்

கொடியது கொடியது
காதல் 
கொடியது
அதிலும் கொடியது
உன் நினைவுகளை
மறக்கமுடியாமல்
தவிக்கும் மனவலியே
கொடியது....!!!!

---கொடியது---

-----றிஹான்----

Rihanjunaid Akurana's photo.
Loading...