அஸ்ரப் ஏ சமத்



அமைச்சர் றிசாத் ஹரு தொலைக்காட்சியில் நாளை(22)ஆம் திகதி இரவு 10 மணிக்கு வில்பத்து விவகாரம் பற்றி சிங்கள் நிகழ்ச்சி ஒன்றில் இவ் விடயம் சம்பந்தப்பட்டவர்களுடன் சிங்கள மொழிமுலம் விவதாமொன்று இடம்பெறுகின்றது. அமைச்சர் தெரிவிப்பு
பௌத்தமதகுருக்கள் குழு வொன்று நேற்று நடாத்திய ஊடகமாடொன்றில் தெரிவித்த கருத்துக்களை நான்; வன்மையாக கண்டிக்கின்றேன்.
அவர்கள் தெரிவித்தாவது -வடக்கில் உள்ளவில்பத்துப்பகுதியில் தமிழ் சிங்களம்ääஆங்கிலம்மொழிதெரியாதவெளிநாட்டு முஸ்லீம்களேஅங்குகுடியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர் அவ்வாறுஅங்குஎந்தவொருவெளிநாட்டவர்கள் குடியேறவில்லை.
அத்துடன் வில்பத்து பிரச்சினையை வைத்து எனக்கு ஊடகங்களில் சேறுப10சுகின்றனர்.அங்குவில் பத்துவனாந்திரத்திற்குள் யாரும் போய் குடியேறவில்லைஅங்குசட்டரீதியாக நீதிப்படி நியாயப்படிஉரியஅரசாங்கஅதிபர் பிரதேசசெயலாளர் கொண்டகுழுவின் பரிசீலனைக்குஏற்பஅங்குபரம்பரையாகவாழ்நதவர்களேஅங்குகுடியேறியுள்ளர்.
ஆனால் எனக்கு சேறு பூசினாலும் அப்பாவி முஸ்லீம்கள் மீது வீன் பழி சுமத்த வேண்டாம். எனவும்அமைச்சர் றிசாதபதியுத்தீன் தெரிவித்தார்.
இன்று ஏற்றுமதி இற்க்குமதி அதிகாரசபையின் கூட்டமண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயேஅமைச்சர் றிசாத் பதியுத்தீன் மேற்கண்டாவறு தெரிவித்தார். வடக்குமக்கள் கடந்த 23 வருடங்களுக்குமுன் உடுத்தஉடையோடுவெளியேறினார்கள் தானும் அவ்வாறுவந்தஒருவன். அந்த மக்கள் தமது கல்விääபொருளாதாரம்ääதொழிலகள்ää; உறவுகள்ääசெர்துக்கள் 70 பள்ளிவாசல்கள்ää 60 பாடசாலைகள்ää 20ஆயிரம் வீடுகள்ääதமதுவிவசாயநிலங்கள்ääமீண்பிடிவள்ளங்களெனசகலதையும் இழந்துவந்தமக்கள்hகும்.
நாட்டில் சமாதானம் ஏற்பட்டு 6 வருடங்கள்பின்புஅம்மக்கள் தாம் வாழ்ந்த இடத்திற்குள்மீளச்;செல்லும்போதுஅம்மக்களைசிலர் வீன் பழிசுமத்துகின்றனர்.அச்சுறுத்துகின்றனர். ஒருதனியார் ஊடகமொன்றுஅம்மக்களைபலவந்தமாகஊடகங்களில் கருத்துக்களை தெரிவிக்கஅச்சுறுத்தப்படுகினற்னர்.இந்தநாட்டுமக்கள்பரம்பரையாகநாட்டுப்பற்றுஉள்ளவர்கள். ஏனைய இனங்களோடு ஜக்கியமாகவும் சமாதானவிரும்பிகளாகவும் ஏனைய இரு சமுகத்தின் உறவுப் பாலமாகவும் இருந்துநீண்டகாலமாக இருந்துவந்துள்ளனர்.
நான் இந்தகடும்போக்காளர்களுக்கும் இனவாதிகளுக்கும் ஒருசவால் விடுக்கின்றேன். அப்படிவடக்கில் பிறந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களைத் தவிரவேறுநாட்டவர்கள் அங்குகுடியேற்றப்பட்டிருந்தால் அதனைஆதார பூர்வமாக நிருபிக்க வேண்டும். . இவ் விடயம் பற்றிவன வள அதிகாரிகளோ பௌத்தஅமைப்புக்களிடம்எந்தவொருஅரசியல் வாதியிடமும் நான் இலக்ரோணிக் ஊடகங்களில்ஊடாகநான் விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன் மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் கூட அவர்களது இறுதிக் காலத்தில் இனரீதியான தொருகட்சியை தவிர்த்து விட்டு இந்தநாட்டில் வாழும் சகலசமுகங்களையும் இணைத்துக் கொண்டு செல்வதற்காக தேசிய ஜக்கிய முன்னணி என்ற தொரு கட்சியை உருவாக்கினார். அதே போன்றுதான் எனது கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியாகும். இக் கட்சியில் வடக்கில் சிங்கள தமிழ் முஸ்லீம் மாகாணசபைஉறுப்பிணர்கள்ä äபிரதேச சபை உறுப்பிணர்களும் உள்ளனர். கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சஆகியோறு இணைந்து தமிழ் மக்களை மீள் குடியேற்றுவதற்கு நான் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்து பாடுபட்டேன் ஆனால் ;எனது மக்களை நான் குடியேற்ற முடியாமையிட்டு துரதிஸ்டமே. ஆனால் சில மக்கள் குடியேற முன் வரும் போது சில ;தீவிர போக்குடைய அரசியல் பௌத்தஅமைப்புக்கள்ää பெரும்பலான சிங்கள ஊடகங்கள் வேறு கோணத்திலும் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இந்த பிரச்சினையை ஒரு மற்றதொரு இனப் பிரச்சினையாக்க முயற்சிக்கின்ற்னர். எனவும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அங்கு தெரிவித்தார்.
