Friday, 29 May 2015

பர்மா நாட்டுக் கொடி எரிக்கப்பட்டது. கண்டன அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அஸ்ரப் ஏ சமத்
Displaying 400.jpg

ஜக்கிய சமாதாண இயக்கம் ஏற்பாடு செய்த பர்மா வாழும் முஸ்லீம்களுக்கானஅமைதியான எதிர்ப்பும் இன்று ஜூம்ஆத் தொழுகைக்குப் பின் கொழும்பு தெவட்டகா பள்ளியில் இருந்து ஆரம்பித்து ரொஸ்மிட் பிலேசில் உள்ளமியன்மார் ;தூதுவரடிடம் கண்டன அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சர் றிசாத் ;பதியுத்தீன் மேல்மாகாண சபை உறுப்பிணர்கள் முஜிபு ரஹ்மான் பைருஸ் ஹாஜி தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி ஆகியேர்ர் ஊர்வலமாகச் சென்று தூதுவரிடம் கண்டனஅறிக்கையும் அப்பாவி   மக்களை கொண்டு  Ftpg;gij விப்பதை உடனடி நிறுத்து மாறும் பர்மா அரசுக்கு அறிவிக்கும் படிகண்டனஅறிக்கையை சமர்ப்பித்தனர் அத்துடன் தூதுவரலாயத்திற்கு முன்பாக அந்த நாட்டுக் கொடி எரிக்கப்பட்டது. அத்துடன் அம்மக்களுக்காக துஆப் பிரத்தனையும் இடம்பெற்றது.


Displaying 402.jpg


Displaying 401.jpg


Displaying 405.jpg

Displaying 407.jpg

Displaying 410.jpg

 Displaying 411.jpg

Displaying 415.jpg


Displaying 422.jpg


 Displaying 459.jpg






Loading...