SLMC வெளிச்சம் என்ற பேரில் ஒரு இணைய வலயத் தளம் வளம் வருகிறது , இத் தளத்தில் SLMC பற்றி முழுப் பொய்யும் புலுகுமாகவும் பிரசுரிக்கப் படுகிறது , இது பற்றி மக்கள் அவதானமாக இருக்கவும் என்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் குழு கேட்டுக் கொள்கிறது
முகமத் இக்பால்
