Saturday, 9 May 2015

பொதுபல சேன எங்கள் சதி என்று ஏற்றுக்கொண்டுள்ளார் - மஹிந்தானந்த (Video)


சிரச சடன நிகழ்ச்சியில் மஹிந்தானந்த அளுத்கமகே பொதுபல சேனா அமைப்பிக்கு நாங்கள் பொறுப்பு எடுக்கின்றோம், இதன் காரணமாகவே நாங்கள் தோல்வியை தழுவ நேரிட்டது என்று ஏற்று கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் நாங்கள் அதிக வரிகளை மக்கள் மீது சுமத்தியதாலும் எங்கள் தோல்விக்கு மற்றும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டுளார்.

Video பார்க்க 
Loading...