Wednesday, 10 June 2015

மோசூல் முன்னரங்கில்

 இராக்கில் மோசூல் நகரை தாம் கைப்பற்றிய ஒரு வருடத்தை கொண்டாட, இஸ்லாமிய அரசு தெருக்களை அலங்கரித்திருக்கின்றது.

இராக்கின் அந்த இரண்டாவது பெரிய நகரைக் கைப்பற்றியது முதல், தீவிரவாதிகள் நாட்டின் மூன்றில் ஒரு பங்கை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டார்கள்.
மோசூலுக்கு அருகே முன்னரங்குக்கு, குர்து போராளிகளுடன் செல்ல பிபிசிக்கு வாய்ப்பு கிடைத்தது.
Loading...