இன்று மஹிந்த தரப்பிலிருந்து கிடைத்த தகவல் படி . பொதுத் தேர்தலில் அல்லது அதற்குப்பின் மஹிந்தவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக ஹக்கீம் உறுதியளித்துள்ளதாக சொல்லப்பட்டது. இன்னும் சில நாட்களில் எல்லாம் தெரிய வரும் அத்துடன் இது ஹகீம் அவர்களுக்கு ஒரு பழக்க தோஷம் போல தேர்தல் முடிந்தால் குத்திக் கரணம் அடிப்பது மேலும் சமூகமும் இதை அறியும் என மக்கள் விசனம் அடைந்துள்ளனர்
கொழும்பு - முகம்மது சஹீத்
