Tuesday, 30 June 2015

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைந்தால் அழிந்து விடும்-ஜோன் செனவிரத்ன


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்தால் தேர்தலின்போது பாரிய அளவிலான தோல்வியை சந்திக்க நேரிடும் எனவும் எதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கட்சி பிளவடைந்து தேர்தலில் தோல்வியடைந்து விட்டால் முழு கட்சியும் அழிந்து விடும் எனவும்,

தற்போது கட்சியின் ஒற்றுமைக்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சிறப்பான இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாகவும் அது வெகு விரைவில் வெற்றியை உறுதி செய்வதற்காக குறித்த குழு முயற்சிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்
Loading...