|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை மைத்ரிபால தலைமையிலான சுதந்திரக்கட்சியில் அல்லது சுதந்திரக் கூட்டணியின் சார்பில் போட்டியிட வேட்புமனு கிடைக்குமா என பலர் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில்,
தேர்தலில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என்று தங்களுக்கு ஜனாதிபதி அறிவித்ததாக சிறிய இடதுசாரி கட்சியின் தலைவர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
|
