(அஸ்ரப் ஏ சமத்)
புகைப்பட உதவி லன்டனில் இருந்து எம். பௌசா் (அக்கரைப்பற்று)
பேர்மா ரேங்கியன் முஸ்லீம்களை கொலைகளை மனித அபிமாண நடவ டிக்கைகளை நிறுத்தக் கோரி லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ் விடய்தில் ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் ச ர்வதேச சமுகம் இதனை உடன் தலையீட்டு ரேங்கிய மக்களது இருப்புக்கள், உயிர் உடைமைகளுக்கு உரிய பாதுகாப்பபு மற்றும் உரியவா்களை சர்வதேச மணித உரிமைகளுக்கு உட்படுத்துமாறும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பப்பட்டது.
அத்துடன் யு.கே அரசாங்கம் உடனடியாக இந்த மக்களது பாதுகாப்பு நீதி நியாயத்திற்காக குரல் கொடுக்குமாறும் ஆர்ப்பாட்டக் காரா்கள் வேண்டிக்கொண்டனா்.
