தண்ணீரில் மிதக்கக் கூடியதும் நீருக்கு மேலாக பறக்கக்கூடியதுமான புதிய வகை வாகனமொன்றை சீனா தயாரித்துள்ளது.
சி.வை.ஜி. 11 (CYG – 11) எனும் வாகனம், தரையிலும் நீரிலும் பயணிக்கக்கூடிய ஹுவர்கிராவ்ட் மற்றும் கட்டுமரம் ஆகியவற்றின் கலவை போன்று தோற்றமளிக்கிறது.
ஆனால், இது உண்மையில் புதிய வகையான வான்கலமாகும்.
