Tuesday, 9 June 2015

மகிந்தவுக்கு ஆதரவாக றிசாட்!

Support for General Election 2015
றிசாட் பதியுதீன் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து உரையாற்றியுள்ளார். வில்பத்து பகுதியில் மகிந்தராஜபக்ஷவை அமைதியை கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் – மருச்சிகட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
மன்னாரில் றிசாட் பதியுதீனினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்கள் ரத்து செய்து, அவர்களை மாற்று இடங்களில் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 லட்சம் கையெழுத்து திரட்டும் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
Loading...