நேத்ரா தொலைக்காட்சியில் தினமும் ரமழான் நிகழ்ச்சி
இலங்கை ரூபவாஹினி நேத்ரா அலைவரிசையில் ரமழான் காலங்களில் மாலை 6.10 க்கு தினமும் “உஸ்வத்துல் ஹஸனா” ரமழான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். டைனா ரோஸ் மீடியா நெட்வர்க் ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் பிரபல உலமாக்கள் வழங்கும் அறிவுரைகள்ää இஸ்லாமிய சிந்தனைகள் போன்றவை இடம்பெறும் இந் நிகழ்ச்சியினை ஏ.எச்.எம். பிஸ_லி தயாரித்து நெறிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவினை அன்வர் சாதாத்தும் கிரபிக் டிசைன்ää எடிட்டிங் போன்றவற்றை டீ.எம்.ரிகாஸ்ஸ{ம் செய்துள்ளனர்.
