Friday, 26 June 2015

போட்டிக்கு வந்த புகைப்படங்கள்

ஓமனின் ஒட்டகப் போட்டி, நயாகரா நீர்வீழ்ச்சி, பென்குயின்கள்
 என நேஷனல் ஜியோகிராபிக்கின் புகைப்படப் போட்டிக்கு வந்த
சில அசரவைக்கும் புகைப்படங்கள்.
ஒட்டகப் பந்தயம். எடுத்தவர் அஹ்மெத் அல் டொகி
நீர்மூழ்கும் வீரர் கார்லோஸ் கோரியா. புகைப்படக்காரர் அலெக்ஸ் ஷான்
தென்கிழக்கு ஐஸ்லாந்து. புகைப்படக்காரர் சோஃபி கார்
நயாகரா நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள். புகைப்படக்காரர் கிரிஸ்டைன் ஹெஸ்
வில்லாரிகா எரிமலை. புகைப்படக்காரர் கிரிஸ்டோபால் எஸ்கோபார்
கென்ய சிங்கங்கள். புகைப்படக்காரர் மர்ஜா ஸ்வார்ட்ஸ்
அடெலி பென்குவின்கள். புகைப்படக்காரர் டேவிட் மெனாகர்

நியூ யார்க் நகரம். எடுத்தவர் ஸ்டீவ் வாடன்

சுழல்காற்று. புகைப்படக்காரர் ஜேம்ஸ் ஸ்மார்ட்
ராக் ரெஸ்டாரண்ட். டேல் ஜான்ஸன்.

Loading...