Wednesday, 10 June 2015

வெள்ளவத்தை சென் கிளயாா் பாடசாலையில் பயிலும் முஸ்லீம் மாணவிகளது இஸ்லாமிய தின விழா

அஸ்ரப் ஏ சமத்

Displaying 4.jpg

Displaying 5.jpg

Displaying 6.jpg


Displaying 8.jpg

Displaying 9.jpg

Displaying 12.jpg
Displaying 15.jpg
Displaying 18.jpg

Displaying 10.jpg

வெள்ளவத்தை சென் கிளயாா் பாடசாலையில் பயிலும் முஸ்லீம் மாணவிகளது இஸ்லாமிய தின விழா கல்லுாாியில் கல்லுாாி அதிபா் திருமதி கெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக காந்தா சவிய தலைவி பேரோசா முசம்மில் கலந்து கொண்டாா்.  
கௌரவ அதிதிகளாக உதவிப்  கல்விப் பணிப்பாளா் சருக் கான், தெஹிவளை, மருதானை  சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லுாாிகளது ஓய்வு பெற்ற அதிபா் எம்.எச்.ஏ சமத், டொக்டா் தாசீம் அகமட், ஆசிரிய ஆலோசகா்கள்  மௌலவி இக்பால், காசீம் ஆகியோா்களும் கலந்து கொண்டனா்.
Loading...