Monday, 22 June 2015

சீனாவின் உயரமான கட்டிடம்

சீனாவின் உயரமான கட்டிடம்
பெய்ஜிங் ஜூன் 22–
 சீனாவின்வர்த்தக நகரமானஷாங்காயில் உலகிலேயேமிகப் பெரிய 2-ஆவது கட்டிடம்கட்டப்படுகிறதுஇக்கட்டிடம்632 மீட்டர் உயரம் உள்ளது.இக்கட்டிடம் முக்கோணவடிவில் அமைந்துள்ளது.
இக்கட்டிடம் 120 டிகிரிவளைவுகளுடன் முறுக்கியநிலையில் கட்டப்பட்டுள்ளது.சீன மக்களின் முற்போக்குதன்மையின் அடையாளமாகஇந்த முறுக்கிய வளைவுகள்அமைக்கப்பட்டுள்ளதுமேலும்இந்த கட்டிடம் எதிர்காலத்தில் சீனாவின்அடையாளமாக திகழும்வகையிலும்வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தில் 110 மாடிகள் உள்ளன.இதனிடையேஇக்கட்டிடம்விரைவில் திறக்கப்பட உள்ளது.
Loading...