Monday, 27 July 2015

தனியார் துறை ஊழியர்களுக்கு ஓகஸ்ட் 17 அன்று கடமை நேர விடுமுறை

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக, தனியார் கம்பனிகளில் தொழில் புரிவோருக்கு கடமை நேர விடுமுறை வழங்கப்படல் வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடமை நேர விடுமுறையானது தூரம் மற்றும் தேர்தல் நேரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Loading...