Saturday, 4 July 2015

33 நாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்களை சந்தித்தார் மைத்திரி

ms-amb

வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்படவுள்ள இராஜதந்திரிகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
புதிய அரசாங்கத்தினால், வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படவுள்ள 33 தூதுவர்களையும் சிறிலங்கா அதிபர் நேற்று சந்தித்தார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் கொள்கைகள் குறித்து, இதன் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விபரித்துக் கூறியுள்ளார்.
Loading...