இன்று நோன்புப்பொருநாளில் தின்னக்கெடயாம இல்ல நாங்க என்டு காட்ட ரவூப் ஹக்கீமை பொத்துவிலுக்கு வரவிடாமல் தடுப்போம் வாருங்கள்
****************************************************
பொத்துவிலானுக்கு சோறு தின்னக்கொடுத்தால் எல்லாத்தையும் மறந்து வோட்டு போடுவானுகள் என்று சொல்லி இன்று பெருநாள் நாளில் முன்னால் தவிசாளர் வாசித்தின் வீட்டில் சோறு போடஉள்ளார்களாம்.
சோறு போட்டு பொத்துவிலானிடம் இருந்து வோட்டுக்கேட்க பொத்துவிலுக்கு ஒரு மாகாண சபை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஏன் முஃ காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் பதவிகூட தராத ரவூப் ஹக்கீம் வரவுள்ளதாக சொல்லுறாங்க.
பொத்துவிலானுக்கு கிடைக்கவிருந்த கிழக்குமாகாண ஆளுனர்பதவியை தடுத்த ஹக்கீம்
பொத்துவிலுக்கு மாகாண சபையில் ஒரு இடத்தை தராத ஹக்கீம்.
பொத்துவிலான் ஒருவனை உயர்பீட உறுப்பினராக்காத ஹக்கீம்.
பொத்துவிலான் ஒருவனை பாராளுமன்னறம் அனுப்பா விட்டாலும் பாராளுமன்ன தேர்தலில் வோட்டு
கேட்கும் ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுத்தராத ஹக்கீம்
பொத்துவில் காணிப்பிரச்சனையை தீர்த்துத்தராத ஹக்கீம்.
காதிக்கோட்டை மட்டும் கட்டிந்தந்த ஹக்கீம்.
மு.காங்கிரஸ் போராளி மௌஜூன் சுட்டுகொல்லப்பட்டும் சும்மமா இருந்த ஹக்கீம் வந்து சோறு போட பொத்துவிலான் தின்னகெடயாம இருக்கிறானா????
பொத்துவிலான் தின்னக்கெடயாம இருக்கிறான் அவனுகளுக்கு சோத்தபோட்டா அவனுகள் வோட்டு போடுவானுகள் என்டு வாரான் ஹக்கீம்.
இன்று பெருநாளில் பெத்துவிலுக்கு வரும் ஹக்கீமை எதிர்த்து பொத்துவில் ரவுன்டபோட்டில் வைத்து மறித்து திருப்பி அனுப்ப தைரியமான ஆம்புளைகள் பொத்துவிலில் இல்லையா?
எங்க தைரியமான ஆம்புளயல் இல்ல அதானே அவன் உங்களுக்கு ஒன்டயும் தெராம அட்லிஸ் பொத்துவிலுக்கு வராம அக்கரப்பத்தானட புள்ளயள்ட சின்னத்து கல்யானத்து வந்துபோற ஹக்கீம் பொத்துவிலானுக்கு சோத்து பார்சல் கொடுக்கவாரானாம்.
வாங்கி திண்டுட்டு போட்டபோடுங்கோ அசலூரன அனுப்பி நீங்க சிலைய ஊரெல்லாம் வையுங்கோ
மகனே வாருங்கள் ஹக்கீமை பொத்துவிலிலுக்கு வரவிடாமல் தடுப்போம்
இன்று நோன்புப்பொருநாளில் தின்னக்கெடயாம இல்ல நாங்க என்டு காட்ட ரவூப் ஹக்கீமை பொத்துவிலுக்கு வரவிடாமல் தடுப்போம் வாருங்கள்
o