மீராசாயிப் லதீப் B.A, B.Com, M.A (Economics)
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் செயலாளராக மீராசாயிப் லதீப் B.A, B.Com, M.A (Economics) அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழுவின் சிபாரிசின் பேரில் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் அரசியல் நிர்வாகத் துறையில் பல வருட அனுபவம் முதிர்ச்சி
பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது