அரச நிறுவனங்களில் தேர்தல் பிரசார பதாதைகளும். அறிவித்தல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பினால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள பதாதைகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய அமைச்சுக்களின் செயலாளர்களிடம் இதுபற்றி விசாரிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்;
இதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர். அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
|