Tuesday, 7 July 2015

இலங்கை பெண் ஒருவர் பஹ்ரேனில் உயிரிழப்பு













பஹ்ரேனிலுள்ள மாடி வீடொன்றின் ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அமெரிக்க கடற்படைபினருக்கு சொந்தமான வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பஹ்ரேன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தவேளை 23 வயதான குறித்த இலங்கை பெண் கடந்த சனிக்கிழமை காலை ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இவர் கீழே விழுந்த சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Loading...
  •  சனல் 4இல் வெளியான ஐ.நா. விசாரணை ஆவணம் திரிபுபடுத்தப்பட்டதல்ல! - கெலும் மைக்ரே 09.08.2015 - Comments Disabled
  • 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு- சீனா சாதனை22.07.2015 - Comments Disabled
  • அரசியலில் இருந்து ஓய்வுபெற மங்கள தீர்மானம்?29.09.2015 - Comments Disabled
  •  மகிந்த ராஐபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக போராடுவோம்! - விக்கிரமபாகு20.06.2015 - Comments Disabled
  • தாவரவியல் பூங்காவில் வண்ண கள்ளி செடிகள்30.04.2015 - Comments Disabled