Thursday, 9 July 2015

கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஜெமீல் மு.கா .வுக்கு டாட்டா !

2-AM JAMEEL

கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஜெமீல் அவர்கள் மக்காவில் இருந்து விடுக்கும் தகவலை நோக்கும் இடத்து அவர் முஸ்லிம் காங்கிரசை விட்டு பிரிந்து தேசிய காங்கிரசில் இணையும் வாடை வீசுவதைக் காணக் கூடிய தாகவுள்ளது. பொதுத் தேர்தலில் தேசியக் காங்கிரசி கட்சியில் இணைந்து  தேர்தலில் களம் இறங்கலாம் என்ற எதிர் பார்ப்பு மக்களிடம் காணப் படுகிறது




Loading...